அடுத்த வாரம் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 4ஜி – டீசர் வெளியானது

Loading… சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜனவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நோட் 12 சீரிஸ் மாடல்கள் அனைத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளன. தற்போது ரெட்மி நோட் 12 சீரிசில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி … Continue reading அடுத்த வாரம் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 4ஜி – டீசர் வெளியானது